உன்னில் சரணாகதி

  • சாயி சிவமே நீதான் தவமாமகமத னுள்ளுறைகின்ற
  • சீவன், செயம், சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை,
  • அஹிம்சை, கருணை, காருண்யம் தர்மம்
  • சனாதனம், சாத்வீகம், சங்கல்பம்,
  • பஞ்சபூதமா மிவ்வகிலம் சத்யசாயின் பக்தித்வப்
  • பிரவாக சாந்நித்யம்
  • சிவசக்தி ஸ்வருப சிவாத்மிகம்
  • வேதாத்ம, தத்வார்த்த சாகித்தியம் சுவாமி
  • பர்த்தியம்பதிப் பரசிவமே ஸ்ரீ சத்யசாயீசா
  • திங்களாய்ச் செவ்வாய் மலரச்சிரித்தே புதனில்
  • பொன்னார் மேனியனே ஆன்ம வியாழனாய்
  • விடிவெள்ளியாய் வடிவாய் உன் அபயஹஸ்த
  • அன்பருளாசி வழங்கிடவே கருணையுடன் கனிவுடனே
  • வருவாய் வருக வருகவே சுவாமியுன் பதமலர் பணியவே
  • உன்னில் சரணாகதியே பாபா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0