சீரடியில்

  • சீரடியிலுன் சீரடிகள் பட்டதுன் திவ்யத்துவம்
  • பர்த்தியில் பரமனுன்னடி பெற்றதுவோவுன் தெய்வத்துவம்
  • மாலனாய்க் கடவுளின் தேசத்திலுன்
  • மாவடி பட்டதுன் சாந்நித்தியம்
  • ஓரடியெடுத்து வைக்குமுன் பக்தனுக்குத் தொடர்ந்து
  • தொடருமே சுவாமி உன் திருமலரடிப் பயணத்வம்
  • இப்போது மெப்போது முப்போதும் துணையாய்
  • நீயிருப்பதுன் சாயித்வம்
  • உன் கருணைதான் சந்ததியாய்த் தொடந்து
  • குலம் காக்கும் சத்ய சாயித்வம்
  • ஆன்மீக பக்திப் பாதையில் பயணிக்கச்
  • செய்யுமுந்தன் அன்புத்வம்
  • அருளினை வாரியே வழங்குமுன் வாஞ்சைத்வம்
  • தூணாய்த்தாங்க நீயிருக்க வாழ்வியலிலேது குறை
  • ஸ்ரீ சத்யசாயி தெய்வமே உன்திரு மலரடி சரணம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
Mahanyasam198.00
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
மொத்தம்
1,633.00
12