தேவர்மாதப் புனிதம்
12
Jun
வீசு தென்றலுடன் வாசமுல்லையிலுன் வசீகரம் தேவர் மாதப் புனிதத்திலும் மாசிலா நிலவினிலுமுன் மந்தகாச முகதரிசனம் அல்லனவைகளுன் பக்தர்களத் தொடராததுன் கரிசனம் நீ வகுத்திட்ட கீதைப்பாதைதான் சத்தியப்பாதை அது எங்கள் அதிசயம், அற்புதானந்தம் உனதனைத் தன்பருளுரை அறவுரைகளென்றுமே சத்தியம் உலகிலென்று மழியாத சாஸ்வதRead More
Help Desk Number: