சாயி சரஸ்வதிதேவிமா

கலைகளின் தேவி கலைவாணி வாணி மா பாருக்கே மேதாவித்யம்தரும் தேவிபாரதி மா ஆயகலைக ளறுபத்துநான்கிலும் ஆட்சி புரிபவளே தேவி கலை வாணி மா சிருங்கேரி பீட நிவாஸினியே நித்யஸ்வரூபிணியே ஸ்ரீ சாரதா தேவி மா தூயவெண்பட்டில் மிளிர்பவளே தேவி கலாவதி மாRead More

நவ துர்க்கையாய்

வனதுர்கை, ஜாதவோதுர்கை, சாந்திதுர்கை, தீப்துர்கை, லவணதுர்கை, சூலினிதுர்கை, ஜ்வாலாதுர்கை, சபரிதுர்கை, சூரிதுர்கையென நவதுர்கைகளாய்ப் பிரசன்னமாகிக் காட்சி தந்து மாட்சியாய் மீட்சிதந்து சாட்சியாய்க் கருணை புரிந்திடுவாயே சாயிமா வாகீஸ்வரி, சித்ரேஸ்வதி, துளஜா (சியாமளா), கீர்த்தீஸ்வரி, நீல சரஸ்வதி, அந்தரிக்ஷ சரஸ்வதி, கினிசரஸ்வதி, கடசரஸ்வதிRead More

ஸ்ரீ சாரதாம்பிகையாய்

நாவுக்கரசியுன் நல்வீணை மீட்ட மேதினியில் கல்வி சிறக்கும் வாக்வாதினியுன் ஏட்டுச்சுவடியில் கவித்துவம் வியாபிக்கும் கூத்தனூரில் கொலுவிருப்பவளே சரஸ்வதித்தாயே கல்வி கேள்விகளில் புலமைதந்து நம் பாரத நாட்டிற்குப் பெருமை சேர்த்திட நல்வரமருள வேண்டும் குமரகுருபரருக் கருளியவளே சகலகலாவல்லியே சரஸ்வதி அந்தாதியின் அன்னம் வாகினிRead More

ஸ்ரீ சாயி சரஸ்வதியே

அறிவியல்துறைக்கு எக்காலமும் பொருந்தும் சிறப்புடைதேவி சாயிகலைவாணியே வருகவே வெண் தாமரை மலரில் வீற்றிருந்து தாவரவியலுக்கு அழகு சேர்த்தாயம்மா சாயினிமா சாயிமாதா கலைவாணிமா சரஸ்வதியே வருக வருகவே அன்னவாகனத்தில் விலங்கியலுக்கு அலங்கரித் தருளினாயோ ஏட்டுச்சுவடிகள் கையிலேந்தி மொழிகளின் அடையாளமாக அற்புதம் செய்தாயோ சாயிமாRead More

பல்லக்குப் பவனியில்

ஸ்ரீசாயி மகாலக்ஷ்மித் தாயே மகா மாயாவாய் வருகவே ஸ்ரீ சாயிலட்சுமி அம்மா மகமாயியாய் வருகவே ஸ்ரீ சாயி மகாலட்சுமி மாதா மகமாயி மாரியாய் வருகவே ஸ்ரீ சாயி மகாலட்சுமி மா அஷ்டலட்சுமிகளாய் அலங்காரமாய் வருகவே ஸ்ரீ மகாலட்சுமி அன்னையே அலைமகள், கலைமகள்,Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0