வானமும் பூமியும் எல்லை

துன்பம் துயரங்கள் தீர்ந்திடவே சாயிநாதன் சன்னிதி கூடுங்கள் துதிப்போர்க்கு வல்வினைபோம் என்று நம்பி நலம் பெற நாடுங்கள் அவம் போகும் அல்லல் தீருமென எண்ணித்தான் துதித்திடுங்கள் அவனின்றி வேறு கதியில்லை யென்று சுபிட்சம் கடாட்சம் கிடைத்திட முத்திவரை கும்பிடுங்கள் அவனியி லுன்னையன்றிRead More

சாஸ்வதப் பாதம்

சுந்தரபாதம் சாயி சுந்தரப் பாதம் சந்திரவதன சாஸ்வதப் பாதம் சுகந்த மணம் வீசும் கந்தன் பாதம் சகலர்க்கும் நற்பவி நல்கும் நற்றுணைப் பாதம் சுமங்கலிகளுக்குச் சுபமங்கலம் அளித்திடும் சுபயோகப் பாதம் சகா சுற்றம் நட்பு உறவுக்குப் பாலமாகும் பாலம் சுலபத்தில் தேடிRead More

பண்பாடு காக்கும்

உன் திருக்கோயில் வலம்வந்தால் நல்வாழ்வில் நலம் பயக்கும் நின் திருப்பாதம் தொழுதிட்டால் இல்வாழ்விலினிமை சிறக்கும் உன் தேர் நகர்வலம் உலாவரின் நிகரிலா இன்பம் கூடிவரும் நின்நாமம் கூறி நிதம் தொழவே நன்மைகள் நாடி வந்திடும் உன் சேவைகளாற்றிட ஆத்மார்த்தம் அணிவகுக்கும் நின்பக்தத்Read More

நிலா முற்றத்தில்

செவ்வக வடிவ நீள்முற்றம் அண்ணாந்து மேலேபார்க்க முழுநிலவு முற்றும் வெண்நிற வெண்ணிலா வெட்டவெளி செவ்விளநீரின் குளுமையாய்ப் புன்முறுவலுனதாய் ஓ! நம் சுவாமி செவ்வங்கிதனில் தங்கம்நிற 'பங்காரு' என்றழைத்திடும் நம் சுவாமி செண்பக மணத்துடன் தென்பொதிகைத் தென்றல் சுகந்தம் செந்தாமரைப் பாதம் நினைக்கச்Read More

சர்வமதம் சம்மதம்

தொண்டருக்குத் தொண்டனான ஸ்ரீராம ஆஞ்சநேய அனுமனும் அடியார்க்கும் அடியேனாகிய சிவம் சித்தனாயும் அன்பர்க்கு அன்பனாம் அருள்பாலிக்கும் தத்தாத்ரேயரும் கோபியர் கோபர்களுக்குப் புனிதப்பிரேமை அன்பு விதைத்திட்ட, ஸ்ரீ ராதா கிருஷ்ணணாயும் தாய்க்குத் தாயாய் மும்மாரி பொழிவித்து குலம்காக்கும் சாயி மாரித்தாயாயும், முத்தமிழ்த்தெய்வம் முருகுRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0