என்றும் நம்பிடு

சாயி சாயி என்று சொல்லக் கவலைகள் இல்லை - அச்சாயின் சநாமம் தீர்த்திடுமே பல துன்பங்கள் தன் எல்லை சசாயிராம் மந்திரம் என்றும் காத்திடும் நம்மை - அச் சசாயிநாதன் தானே நம் சாஸ்வத முன்னை சாயிருக்க ஏதுபயமென்று என்றும் நம்பிடுRead More

பூக்கள் பாமாலை

சூரியகாந்திப்பூ வெடுத்துன் சுருட்குழலில் சூடி விட்டேன் சூட்சும தரிசனத்தின் மாட்சியை யறிந்து கொண்டேன் சூர்யகுல சாயி உன்னில் சொர்க்கத்தைக் கண்டு விட்டேன் வீர்ய விஜய சாயி உன் முக ராசியில் முகிழ்ந்து விட்டேன் தாமரைமலர் எடுத்துன் புனிதப் பதம் பூசனை செய்தால்Read More

பிரசாந்தம்

இரும்பான இதயத்தையும் ஈர்த்துவிடும் காந்தம் இளகாத மனந்தனையு மினிமையாக்கும் சாந்தம் இயல்பான மனிதம் தந்து நற்பவி செய்யும் பாந்தம் இனியவை மட்டுமீந்தினிதாய்த்தான் வாழவைக்கும் பிரகாந்தம், பிரசாந்தம் இந்திய மண்ணிலே சனாதன சாரதியாயவதரித்து வந்த தெய்வத்திரு அவதாரம் பாரதத்திற்குப் பன்னாட்டுப் பக்தர்களைப் பக்திபூர்வRead More

சிங்காரவேலன்

சிக்கல் சிங்காரவேலனுக்கும் சீலம் தரும் சீர்மிகுகந்தனுக்கும் வரும் சிக்கல் நீக்கி சுபிட்சம் தரு சந்தன முருகனுக்கும் வாழ்வியலில் நலமளிக்கும் மால்மருகன் குமரனுக்கும் வேள்விசெய்து வெற்றிமாலை சூடிப் பணியலாம் செந்தூரின் நாயகனாம் குமர கோட்ட வேந்தனுமாம் அலங்காரத் தங்கரதத்தில் அழகுடனே பவனியுமாம் சிருங்காரச்Read More

விழாக்கோலம்

பொன்னார்மேனியனின் உருவிலோரங்கமே பங்காரு எனப் பக்தனைப் பாந்தமுடனழைக்கும் பர்த்திவாச சாயி குரு அபரஞ்சிப் பொன்னே! குரு தெய்வமாய்க் குதூகலித்து வரும் தாயுமானவனே கற்பகத் தருவாய் வரமே தருவாய் சாயி அருளே அழகாய் அருள்வாய் வற்றாத உன் கருணையையே புரிவாய் இருளை நீக்கிRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0