அருள் நல்கும் அன்னையாய்
18
Sep
ஐம்பத்தொரு சக்தி பீடத்திலும் ஐயமின்றி ஆட்சி செய்கிறாய், மாட்சிதருகிறாய் அருள்நல்கும் அன்னையாய் மீட்சியருள்கிறாய் முன்னையாய், முதல்வியாய், அனைத்துயிர்களிளும் ஒன்றி நிற்கிறாய் அன்பில் அரண் அமைத்துக் காத்து வருகிறாய் துன்பத்தில் துணை வந்து இன்பமளிக்கிறாய் பழவினைகள் நீக்கிடப் பல்லுருவில் அருவுருவாய் வந்து அமைதியளிக்கிறாய்Read More
Help Desk Number: