Programs for the month of June 2026

Sunday 07.06.2026 (Being 1st Sunday of the month) Aumkaram, Suprabhatham & Nagarsankeerthan : 5:00 AM Thursday 04.06.2026 | 11.06.2026 | 18.06.2026 | 25.06.2026 Veda Parayanam : 5:30 PMBhajans : 6:00Read More

ஆதார சக்தி

விழிமூடித் தரிசிக்க உன் முகமலர் அகத் தவத்தினி லழகாய்த் தெரியும் வழியெங்கு நடந்தாலு மதிலுன் துணை இணையாக வரும் வளியிலுன் வியாபகமும் வெளியிலுன் னருட்கருணையும் பரந்து விரிந்து பரவசமளிக்கும் ஒளியிலுன் னன்பு ஒளிறும், காற்றிலுன் சுகந்தம் வீசும் மழையிலுன் பிரேமை பொழிந்துRead More

எல்லாம் அழகு

நந்தவனப் பொய்கையில் புதுப்பூவாய் மலர்ந்திருக்கும் கமலத்திலுன் முகமலரில் நீ சிந்தும் புன்னகை அழகு நொந்த மனதினிலுன் கருணையால் சொந்தனாய் நீ கிட்டியதும் அழகுதான் பந்தமாகியுன் பதந்தொழுது பணித்தவர்க் குன்பாந்தம் பரிசாய் வந்தது அழகுதான் நிந்தித்தாரையும் உனைச்சந்திக்கச் செய்யுமுந்தன் சங்கல்பம் பாக்கியம் தருவதுRead More

சாயி முகுந்தன்

காரிருள் கலைந்து வெண்மேகம் வெளிப்படும் - உன் பேரருள் வியாபமாய் பக்தர்களிதயமதில் நிறைந்திடும் கார்மேகம் நகர்ந்து பல்திசைப் பரவும் - உன் கருணை மழை நீர் அன்பாயருள் மழை பொழியும் நீலமேகம் நித்திலமாய் நிர்மலமாயுன் நிதர்சனத்தைக் காட்டும் - அதில் நீலவண்ணனுன்Read More

தீப ஒளியில்

தீப ஒளித் திருநாள் வந்தது திரு உந்தன் அருளைத் தந்தது தீப ஒளி வரிசை போல் உனதருள்தனைப் பரிசாய்த் தந்தது உன் கருணைதான் வரிசையாய் நெஞ்சில் நிறைந்தது உன் அன்பு மதம் இனம் மொழியாலுலகில் இணைந்தது உன் பதம் தொழுது பாங்காய்ப்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0