என்னுடனிருக்கிறாய்

அன்பினுக்கு ஏதுஎல்லை ? அவ் வானமும் பூமியும் கூட இல்லை யுன்னன்புக் கருணைக்கே, இது மெய்யே யுகம் தோறும் ஈரேழு லகமும், தொடர்ந்து வரும் பந்தம் பாந்தம், சொந்தம் பழவினைகள் பலனாய் இருவினைகள்தான் தொடருமதில் அல்லன நீக்கி அற்றவை போக்கி உற்றதைRead More

நகர்வலத்தினுள்

வான்முகில்களின் நகர்வலத்திலுன் வியாபகப் பிரதட்சணம் தெரிகிறது நீல மேகங்களின் ஊர்வலமுன் கார்மேக வண்ணமதை நினைவு கூர்கிறது, பிரத்யட்சமாகிறது பாடும் குயிலின் இனிமை, அதன்கானம் நீதான் என்றுணர்த்துகிறது வீசும் தென்றலின் சுகத்திலுமுனைத் தரிசித்த சுகானுபவம் புரிகிறது தெய்வீக உன் தரிசனம், ஸ்பரிசனம், சம்பாஷனத்திலுன்Read More

ஆழித்தேரழகு

சுந்தர பாதம் சுகம்தரும் பாதம் இடர் நீக்கிச் சுடர்தரும் சுகந்த பாதம் எதிர்வரும் துன்பம் தீர்த்து புதிராகப் புனர்வாழ்வளித்திடும் புனிதப் பாதம் நினைத்தாலே தானாய்த் தானே தேடிவரும் பாதம் மனதில் நினைத்தால் உடன் வந்து தேனாய் நலம்தரும் தாயுமானப்பாதம் சினம் தவிர்த்துRead More

பொன்மாரி பொழிந்தவள்

ஸ்ரீ சாயி மகாலட்சுமி தேவியே ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருமார்பிலுறைபவளே ஸ்ரீதேவி நீ பொன் மாரி பொழிகின்ற கனகதாரை எங்கள் சத்யசாயி தேவியே ஸ்ரீ மகளே, பொன்மகளே, ஸ்ரீ சத்யசாயிமாதேவித் தாயாரே ஸ்ரீ சிவசக்தி ஸ்வரூபிணியாய், முத்தேவியருள் நீயுமே அருளாட்சியே புரிகின்றாயம்மா கலைமகள்,Read More

சாயி மகாலட்சுமியாய்

சாரதா நவராத்திரியில் சாந்நித்திய மளித்திட வந்திடுவாய் மனம்நொந்து துயரடைந் தோர்க்குப் புதுப்பாதை காட்டிடுவாய் சுகந்த பரிமள மணம் வீசுமுன் விபூதிப் பிரசாதம் தந்தருள்வாய் தகுந்த பக்தரைத்தான் தத்தாய்த் தக்கவே உனது அன்புக்கருணைக்குத் தேர்வும் செய்துள்ளாய் வித்தாகி விளைவாகிச் சகலமும் நீயாகிச் சங்கடங்கள்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0