உணர்வில் உயிர்ப்பித்து
22
Apr
எங்குமெதிலும் நீயே உடனிருந்து உள்ளொளி காட்டுகின்றாய் குருதெய்வமாய் கற்பகத்தருவுமாய் அருவுருவாய் வழி நடத்துகிறாய் மலராயதன் மணமாய் இசையிலதன் நாதமாய் கண்ணுக்குத் தெரியாமல் அகத்துள் மறைந்திருக்கின்றாய் சூசகமாயும் சுபிட்சமுமாய்க் கனவிலும் நனவிலும் சுகந்தமாய்ப் பரிமளிக்கின்றாய் 'நான் இருக்கப் பயமேன்' என்பாய் சுவாமி உன்Read More