நீயில்லாத இடமில்லை

பரப்பிரம்மம் இறங்கி வந்து இப்பாரினில் அவதரித்த நாள் பரமே சிவமா யிவ்வகிலத்தில் வந்துதித்தநாள் பரம்பொருளே சாயிராமனாக அருள் தர வந்த நாள் பரஞ்சோதியாய் சிவசக்தி சொரூபனாய்க் கருணை மழை பொழிந்திட வந்த திருவாதிரைத்திரு அவதாரத்திரு வருள் நாள் அதர்மத்தை அழித்து தர்மத்தைக்Read More

மிதிலையின் நாயகனே

மிதிலையின் நாயகனே ஸ்ரீ சத்திய சாயிராமா ராமாகதி நீயே கருணை செய்திட வரவேண்டும் விதி தானே என மனம்நொந்து துயர்பட்டால் - நிதி நிதி நீயேதானாய்த் தானாய் வந்தும் கருணையே செய்வாய் சீதைப்பதி சீர்மிகு அயோத்தி அரசே உன் கீதைப் பாதைRead More

சாயி நாமம்

சாயி நாமம் அது ஜென்மபந்த சங்கல்பம் சாயி நாமஸ்மரணை ஆத்மாவின் ஜென்மாந்திரச் சிவ சந்தர்ப்பம் சாயி கீதம் அது பூர்வ ஜென்ம சாந்நித்தியம் சாயின் தரிசனம் பிறவிப்பயனின் பெரும்பேறு சாயி ஸ்பரிசனம் உயிர் உணர்வில் கலந்துவிட்ட உயிரோவியம் சாயி சம்பாஷனம் நம்Read More

சாயி விட்டலனே

சாயி நாராயணா ஸ்ரீ சத்திய சாயிநாராயணா வேத பாராயண விட்டல பாண்டுரங்கா நிதிக்கு நிறைவும் நீயானாய் சம்சார சாகர கதிக்கும் துணையானாய் நெறிதரு நிமலனே பரப்பிரம்ம ஸ்வரூபனே எங்கும் வியாபித்த வியாழ வியாபகனே உயிர்க்கின்பமே உள்ளத்தின் உருவ ஒளிப்பிழம்பே உன் பாதாரவிந்தம்Read More

எங்கு பயணித்தாலும்

சுவாமி உன் தரிசனம் ஸ்பரிசனம் சம்பாஷனம் ஒவ்வொரு அணுவிலும் எதிரொலிக்கும் கனவிலும் நனவிலும் வந்து காட்சி தரும் விந்தையை என் சொல்வது? மலர்கள் மாலைகளால் ஏற்படும் ஆச்சரியங்கள் ஆத்மார்த்த அதிசயங்கள்தானே விபூதியின் மகிமையை எடுத்தியம்பச் சொல்லால் வார்த்தைகளிலிடமேது ? நினைத்தாலே தரிசனRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0