ஸ்ரீ சாயி ரங்கன்

வரம் தர வருவான் ஸ்ரீ சத்யசாயி வரதன் தசரதன் புதல்வன் பரத லக்ஷ்மண சத்ருகன் அண்ணன் குகன் விபீஷனனுக்கும் தமயன் தான் நம்பினோர்க்கு நல்வரமளித்திடும் சாயிரங்கன் நங்கூரமாம் பக்தியின் கலங்கரை விளக்கம் தஞ்சமென வந்தோர்க்குத் தயைசெய்யும் தயாபரன் வஞ்சமிலா நெஞ்சம் தந்துRead More

புகலிடம்

பிரசாந்தி நிலையமதில் மனச் சாந்தி நிலவும் பிறசாந்தி வேண்டாத உள்ளங்களில் நிஜச்சாந்தி நிலைக்கும் பிரசாந்தி பன்மதப் பக்தர்களுக்குப் புகலிடம் பிறசாந்தி தேடாத பகவானின் பக்தர்களுக்குச் சுவாமியின் அதிசய அற்புதங்கள் லீலாவினோதங்க ள் நடக்கின்ற நிகழ்விடம் பிரசாந்தி நம் சுவாமியின் அன்புக் கருணையின்Read More

கன்னல் சுவை

அன்பர்க்கு அருள் புரியும் அன்பு மத சாயிநாதா அன்பு மட்டும் அணிகலனாய் வாழ்வியல் வகுத்திட்ட சாயிநாதா என்பும் உருகும் உன் எண்ணிலடங்கா அற்புதங்கள் கண்டோம் சாயிநாதா இன்பம் தந்து இனிமை சேர்க்கும் உன் தேனி னிமைப் பண்பாடல்களே ஆத்ம ஆனந்தம் சாயிநாதாRead More

ஆனந்தமயம்

வேதங்கள் நான்கும் நானிலத்தில் நன்மையே நல்கிடும் சாயி உன் கீதங்களென்றுமே இன்பமதைத் தந்தினிமை கூட்டிடும் பேதங்களேதுமில்லை யுன் அன்பு மதம் மொழியாம் கருணையிலே மாயங்கள் மனதில் லயித்து நினைவினில் மயக்குமுன் னருளினில் சுவாமி உனதருளுரை, அறவுரை, முத்து ரத்தினங்களாம் நவநிதிகள் பல்Read More

நீயில்லாத இடமில்லை

பரப்பிரம்மம் இறங்கி வந்து இப்பாரினில் அவதரித்த நாள் பரமே சிவமா யிவ்வகிலத்தில் வந்துதித்தநாள் பரம்பொருளே சாயிராமனாக அருள் தர வந்த நாள் பரஞ்சோதியாய் சிவசக்தி சொரூபனாய்க் கருணை மழை பொழிந்திட வந்த திருவாதிரைத்திரு அவதாரத்திரு வருள் நாள் அதர்மத்தை அழித்து தர்மத்தைக்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0