நீதானெங்களின் தில்லை

உந்தன் பதமலரே எந்தன் துணை அப் பாதாரவிந்தமே என் உயிரில் இணை அதைத் துதித்திட்டால்தான் போகுமே முன்னை வினை சாயி உன் அன்பு அருட் கருணையே உயரத்தில் பனை நீ கொலுவீற்றிருக்கும் உன் பக்தர்களின் அகமே உன் மனை வருவினை போக்கியுன்Read More

நிதியுன்னன்பில்

நீதியுன் கருணையில் பொதிந்து கிடக்கும் நிதியுன் னன்பில் நவமாய்ப் பதிந்து சிறக்கும் கதியுன் திருவடித் தாமரையில் வியந்து வியாபகமாய்ச் சிறகடித்துப் பறக்கும் சதியிருப்பினுன் சங்கல்ப்பத்தினால் தானாய்த் தனியே போகும் மதிமுழுதுமுன் மதிவதன மந்தஹாசமுகப் புன்னகையில் ஆனந்தமாய்த்தான் மயங்கும் விதி என்செய்யும், கோள்தானென்செய்யுமுன்அபயஹஸ்தம்Read More

வழிக்குத் துணை

வழிக்குத் துணையுனது பஜன், நாமஸ்மரணையும் கீர்த்தனமும் விழிக்குத் துணையுன் திவ்ய தரிசனமும் கரிசனமும் பழிவராமற் காத்திடுமுன் சங்கல்பமும் சாந்நித்தியமும் வாழ்வியலில் இருவினை தடுத்தே வாழவைத் திடுமுன் அன்பும் கருணையும் பிழை பொறுத்துப் பிழைக்க வைத்திடுமுன் காருண்யமும் தரிசனமும் மழையாய்ப் பொழிந்துன்னருள் பயிர்களையும்Read More

வசந்த கல்யாணியாய்

பகவான் பாபாவின் அன்புக் கருணை, கவிகள் ஒருங்கிணைந்து பாடும் வசந்த ராகம் வசந்தகால வாஸந்திகை மலர்போல் மணம் வீசும் அருள் வரமாகும் மலர்ச்சரம் இருள் போக்கியே இன்பம் மட்டுமே நல்கும் இனிய கரம், பரம், சுகம் சுவாமியினன்பு மதம் ஆனந்தராகமாலிகை, ஆனந்தRead More

ஸ்ரீ சாயி ரங்கன்

வரம் தர வருவான் ஸ்ரீ சத்யசாயி வரதன் தசரதன் புதல்வன் பரத லக்ஷ்மண சத்ருகன் அண்ணன் குகன் விபீஷனனுக்கும் தமயன் தான் நம்பினோர்க்கு நல்வரமளித்திடும் சாயிரங்கன் நங்கூரமாம் பக்தியின் கலங்கரை விளக்கம் தஞ்சமென வந்தோர்க்குத் தயைசெய்யும் தயாபரன் வஞ்சமிலா நெஞ்சம் தந்துRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0