தேவி வருகிறாள்

தேவி வருகிறாள் நம்மைத் தேடி வருகிறாள் தேவதேவியாக வந்து நாடி வருகிறாள் தேவராகம் பாடி நம்மைப் பாட வைக்கிறாள் தேவகானம் கேட்கச் செய்தே இனிமை தருகிறாள் கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்றுரைக்கிறாள் கோடி சென்மம் பிறந்து வாழ்ந்தாலும் கூடிக்களித்து வாழ்வாங்கு வாழச்Read More

சிவசக்தியாய்

ஸ்ரீ சத்திய சாயி சிவமே சனாதன தர்ம ஆகர்ஷனமே உந்தன் கீதை வழி தானெங்களினிதய ஆவர்த்தனம் கயிலாயக்கடைக் கோடித் தெய்வமாமுன் கடைக்கண் பார்த்துவிட்டால் விலகிடுமே வினையெல்லாம் பர்த்தி சிவசக்தி ஸ்வரூப, சிவ சீவனே, உன் நயன தீட்சை தருமே நற்பவியே நாளெல்லாம்Read More

சுந்தர பாதம்

சுந்தர பாதம் சாயி சுந்தரன் பாதம் சுகிர்தம் சுபிட்சம் தரும் மந்திரப்பாதம் சாந்நித்தியம் அளித்திடும் சங்கரன் பாதம் பிரசாந்தி தேவனின் பிரியமான புனிதப் பாதம் பன்மதப் பக்தர் துதித்திடும் பவித்திரபப் பாதம் எம்மதமும் சம்மதம்தான் என்று உரைத்திட்ட சாயீசன் பாதம் நல்பக்தர்கள்Read More

மயிலேறி வரவேண்டும்

குன்றுதோறும் குடியிருக்கும் குமரன் அழகென்ற சொல்லுக்கும் முருகன், மலைநிற்கும் வடிவேலன் மயிலேறி வரவேண்டும், சிலையாக நின்றாலுமது சாயிமுருகனுன் வடிவில் தெரியவேண்டும் கலை அறுபத்து நான்கிலும் கோலோச்சி நிற்கின்றாய் விலையேது கந்தாவுன் னன்புக் கருணைக்கும் பெருமைக்கும் ! நிலைமறந்தே நெக்குருகி நெஞ்சில் வைத்தேRead More

கேட்டதெல்லாம்

கேட்காமல் கேட்டதெல்லாம் உடன் தருவாய், பின் நீ நினைத்தது மட்டுமாய்ப் பலன் தருவாயுன் கருணையால் உன்னைச் சரணடைந்த பக்தரின் சத்தியமான உண்மையிது தானே சுவாமி ? உன் முழுச் சரணாகதி கடலினாழத்தைப்போல் அளப்பரியதே அவ்வுள்ளத்தில் கொலுவிருக்கு முனக்குத் தெரியுமவ் வுள்ளமும் அறியும்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0