நிலா முற்றத்தில்

செவ்வக வடிவ நீள்முற்றம் அண்ணாந்து மேலேபார்க்க முழுநிலவு முற்றும் வெண்நிற வெண்ணிலா வெட்டவெளி செவ்விளநீரின் குளுமையாய்ப் புன்முறுவலுனதாய் ஓ! நம் சுவாமி செவ்வங்கிதனில் தங்கம்நிற 'பங்காரு' என்றழைத்திடும் நம் சுவாமி செண்பக மணத்துடன் தென்பொதிகைத் தென்றல் சுகந்தம் செந்தாமரைப் பாதம் நினைக்கச்Read More

சர்வமதம் சம்மதம்

தொண்டருக்குத் தொண்டனான ஸ்ரீராம ஆஞ்சநேய அனுமனும் அடியார்க்கும் அடியேனாகிய சிவம் சித்தனாயும் அன்பர்க்கு அன்பனாம் அருள்பாலிக்கும் தத்தாத்ரேயரும் கோபியர் கோபர்களுக்குப் புனிதப்பிரேமை அன்பு விதைத்திட்ட, ஸ்ரீ ராதா கிருஷ்ணணாயும் தாய்க்குத் தாயாய் மும்மாரி பொழிவித்து குலம்காக்கும் சாயி மாரித்தாயாயும், முத்தமிழ்த்தெய்வம் முருகுRead More

அகிலத்தில் அரசாட்சி

ஞாலமதிலெத்தனையோ அவதாரங்கள் அணிவகுத்தனர் காலமதாம் கலியில் கண்கண்ட தெய்வமாயவதரித்தாய் ஞானமதைச் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சையாய் பக்தியில் விதைத்திட்டாய் கானமதைச்செவி குளிரக்கேட்டு இன்புற இனிய பஜன் பண்களா யிணைத்து அமைத்திட்டாய் சனாதனத்தைச் சாத்தியமாக்கி சாகித்யம் படைத்திட்டாய் பன்மதப்பக்தர்க்கும் பிரசாந்தியைப் புகலிடமாய்த்Read More

நித்தமும் சுகந்தம்

ஒவ்வொரு நாளும் புத்தம்புது விடியல் உதயம் சாயிநாதா உன் மகிமைப்பிரதாபங்களளிக்கும் நித்தம்தான் சுகந்தம். வெட்டவெளி, காடு, மலை, முகடு, கடல், காணி, நீர், நிலமனைத்துமே, இயற்கையாயுந்தன் பிரபாவம் பன்மதப்பக்தரிலும் உன் அன்பும் கருணையும் பாயும் பிரவாகம் எண்ணிலடங்கா அற்புதங்கள் ஆயிரமாயிரம் பலRead More

தூய உள்ளம் வேண்டும்

இதயமில்லா உயிர்களில்லை இன்ப, துன்ப, உணர்ச்சிகளில்லா இதயமில்லை அதைப் பார்க்கக் கண்கள் வேண்டும் கேட்கக் காதுகள் வேண்டும் உணரத்தூய உள்ளம்வேண்டும் என்றாய் அன்புக்கருணை தந்தாட்கொள்ளும் அரவிந்த கேசவா மாதவா உன்பாதாரவிந்தம் தொழத் தருவாயே எங்களாதாரச் சொந்தம், பந்தம், நீதானென்றுணர வைத்திடும் அக்கேதாரனும்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0