ப்ரேம் ஈச்வர் ஹை

பஜன் வரிகள்: ப்ரேம் ஈச்வர் ஹை ஈச்வர் ப்ரேம் ஹை ஹர் தடுகன் மே ஸாயி ஸமா ஹை ஈச்வர் ப்ரேம் ஹை ராம் ரஹீம் க்ருஷ்ண கரீம் ஜோராஷ்ட்ரா ஏசு நானக் கோயி பி நாம் ஜபோரே மனு ஆமேலும் வாசிக்க

ஆன்ம சோதனை

சரபோஜி மகராஜா, சிவாஜி பரம்பரையில் வந்தவர்; மகராஜா, தியாகராஜரைத் தஞ்சைக்கு வரும்படி அழைப்புவிடுத்தார். நிதி அல்லது விலைமதிப்பு மிக்க வெகுமதிகளை அவருக்கு வழங்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். ஆனால் கவிஞரும், பாடகரும், முனிவருமான அவரோ அது தன்னை மயக்கித் தவறுமேலும் வாசிக்க

காப்பாற்றும் கூக்குரல் எது?

சிவனைப்பற்றி ஓர் அருமையான கதை இருக்கிறது. இரவின் இருளில் ஒருநாள் சிவனும் பார்வதியும் விண்வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஒருவன் மரக்கிளையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தனர்; கீழே தரையில் விழுந்தால் அவனது அங்கங்கள் துண்டாகும் நிலைமை. அவன்மீது அனுதாபப்பட்ட பார்வதி அவனைக் காப்பாற்றும்படி சிவனிடம்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0