சாயி கந்தன்

அரிதிரு மகன்தனை, மாலின் மருகனை, உமையவள் புதல்வனை, மூலாதாரன் இளவலை ஆதி சக்தியினிளைய மகன்தனை, வள்ளி தெய்வயானை சமேதனை அருணகிரி அருளனை, முத்தித் திருமகனை, பர்த்தித்தல இறைவனை திருச்செந்தூர் முதல்வனை, முன்னின்றுகாத்து முகவரியான வனை, அவ்வைப்பதிகனைப் பிரணவத் தகப்பன்சாமியைச் சூரசம்ஹாரனை சக்திமேலும் வாசிக்க

சத்தியத் தேரோட்டி

சத்தியத்தேரோட்டி சனாதன சாரதியாய் வந்திட்டாய் நித்திய தர்மமதைத் தழைத்திடவே செய்திட்டாய் அவதாரமாய் அவனியில் வதரித்து பவதாரமாகி நின்றாய் அணுவுக்குள்ளணுவாகி அண்ட மதைக் காத்திடத்தான் சிவசக்தியாக வந்தாய் பிருந்தாவனப் பெருமானே நந்தவனத்தின் நந்தகோபனே! ஆநிரை மேய்த்திட்ட ஆயர்பாடியனே ! அரி அரனே !மேலும் வாசிக்க

முப்போதும் வருவாயே

திருப்பாவை ஆண்டாள் நாச்சியாரின் ஆத்ம பக்தியில் அகிலம் உறையும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில்தான் ஆத்மார்த்த பக்தியில் அன்பர்களுள்ளம் நிறையும் அலை கலை மலைமகளாயுனைத்துதித்திடும் அத்தியந்தப்பக்தர் களுள்ளம் உருகிடும் திரு உன் வடிவத்திலே அவரவர் தெய்வ மாயகமதில் தெரியும் உன்னன்புக்கருணைக் கொடையால்தானே, தானே புரியும்மேலும் வாசிக்க

ஞான ஞாயிறாய்

நீலக்கடலின் வண்ணமாய் நீதானிருக்கிறாய் - அம் மாலக் கடவுளின் எண்ணமாய்த் தானொளிர்கிறாய் வேலக்கந்தனும், வேழமுகனும், சிவ, ராம, கிருஷ்ணன், எனப் பன்மதப் பக்தரின் சன்மத, சனாதனத் தெய்வமாகினாய் அவரவர் இதயதெய்வமாய்த் தெரிகிறாய் அற்புத மகிமைகள் அனைவர்க்கும் புரிகிறாய் உன் பொற்பதம் மலரடியைத்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0