உன் வியாபகம்
27
Jan
அலைகடலின் ஆர்ப்பரிப்பில் ஆழ்கடலின் அமைதியில் உன் வியாபகம் விலை மதிப்பில்லா உன் அன்புக் கருணை தானே என்றைக்கும் உன் கரிசனம் உன் லீலா வினோதங்கள் ஒவ்வொன்றும் அதிசயம் அற்புதம் என்னை உன் பதமலரடிபணிந்திடப் பணித்ததுன் சாந்நித்தியம் ‘நான் இருக்கப் பயமே'னென் றபயமளிப்பதுவுமுன்Read More