நீலவானமும்
- பாதி பாக உமையே ஆதிசிவன் பார்வதியே
- மேதினியில் கருணைக் கடாட்சிக்கும் உமையவளே
- சப்த மாதாக்களும் சப்தஸ்வரங்களுமுந்தன்
- கொடையான வரங்களே
- நிசப்தமும் ஓம்காரமும் நீலவானமும் நித்ய சனாதனமும்
- பஞ்சபூதங்களு முந்தன் பரப்பிரும்ம வடிவமே
- சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையும்
- சகா வாயுமுந்த னன்பிலே சுவாமி
- முத்தேவியராய்க் கருணையில் அன்புசெய்கிறாய்
- சாயி அன்னையாய்
- இருவினை நீக்கி வரும் துன்பம் போக்கி
- வாழ்வியலில் வாழவைக்கிறாய்
- என்றும் சந்ததிகள் காத்தருளக் கருணை வர மருள்வாய்
- ஸ்ரீ சத்யசாயீஸ்வரி, பர்த்தீவரி பரமேஸ்வரிமா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: