என்றும் நம்பிடு
- சாயி சாயி என்று சொல்லக் கவலைகள் இல்லை – அச்சாயின்
- சநாமம் தீர்த்திடுமே பல துன்பங்கள் தன் எல்லை
- சசாயிராம் மந்திரம் என்றும் காத்திடும் நம்மை – அச்
- சசாயிநாதன் தானே நம் சாஸ்வத முன்னை
- சாயிருக்க ஏதுபயமென்று என்றும் நம்பிடு
- ச‘நானிருக்கப் பயமேனெனுமவன்
- சவாக்கதனைத் தினமும் கும்பிடு
- சசிந்தையில் சாயி சிவனை வைத்துச் சித்தம் புகுத்திடு
- எந்தை முந்தை நீ மட்டும்தானென்றவனைச்
- சரணடைந்து விடு
- சகாடு மலை மேடு பள்ளம் எதிலும் உந்தன் வியாபகம்
- சநாடு ஊர் உலகு எங்கு செல்லினுமுனது ஆத்ம ஞாபகம்
- சகண்களிரண்டு போதவில்லை உன் காட்சி காண
- ச எண்களது தீரவில்லை யுனது மகிமைதனைச் சொல்ல
- உன் திருநாமம் செப்பியுந்தன் திருவடித் தாமரைகள்
- சபற்றிடப் பரப்பிரும்மமே நீ வருவாயே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்