என்றும் நம்பிடு

  • சாயி சாயி என்று சொல்லக் கவலைகள் இல்லை – அச்சாயின்
  • சநாமம் தீர்த்திடுமே பல துன்பங்கள் தன் எல்லை
  • சசாயிராம் மந்திரம் என்றும் காத்திடும் நம்மை – அச்
  • சசாயிநாதன் தானே நம் சாஸ்வத முன்னை
  • சாயிருக்க ஏதுபயமென்று என்றும் நம்பிடு
  • ச‘நானிருக்கப் பயமேனெனுமவன்
  • சவாக்கதனைத் தினமும் கும்பிடு
  • சசிந்தையில் சாயி சிவனை வைத்துச் சித்தம் புகுத்திடு
  • எந்தை முந்தை நீ மட்டும்தானென்றவனைச்
  • சரணடைந்து விடு
  • சகாடு மலை மேடு பள்ளம் எதிலும் உந்தன் வியாபகம்
  • சநாடு ஊர் உலகு எங்கு செல்லினுமுனது ஆத்ம ஞாபகம்
  • சகண்களிரண்டு போதவில்லை உன் காட்சி காண
  • ச எண்களது தீரவில்லை யுனது மகிமைதனைச் சொல்ல
  • உன் திருநாமம் செப்பியுந்தன் திருவடித் தாமரைகள்
  • சபற்றிடப் பரப்பிரும்மமே நீ வருவாயே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0