வேதாகமத்தில்
08
May
சப்தரிஷிகளின் வேதாகமத்தில் வேள்வியாய் உள்ளாய் சப்தஸ்வரங்களின் இசையில் இராகமாலிகையா யிசைந்துள்ளாய் சப்தஒலியிலும் நிசப்தமாம் ஓம்காரச் சக்தியாயுள்ளாய் சப்தப்பரிகளின் தேர்பவனியில் உற்சவ மூர்த்தியாயுள்ளாய் சப்தவிடங்கத் தலங்களிலும் சாந்நித்தியமா யுறைந்துள்ளாய் சப்தநதிகள் சங்கமிக்கும் கருணா சாகரமாயுள்ளாய் சப்தகன்னியர் வடிவிலும் சக்திஸ்வரூபிணியாய்க் காட்சியளிக்கிறாய் சப்தமண்டபங்களிலும் ஓங்காரRead More
Help Desk Number: