அன்பு மதம்

குருவாய்த் தெய்வமாய்க் கிருபை செய்கிறாய் தெய்வத்துவம் நிறைந்தே கருணைபுரிகிறாய் மாதா பிதா வாயனைத் துயிர்களுக்கும் அருள் தருகிறாய் அண்ட சராசரங்களில் ஏகமாய் வியாபித்திருக்கிறாய் அதிசய அற்புத லீலா வினோதங்கள் நடத்தி வருகிறாய் தெய்வாம்சம் உந்தன் தெய்வத்வம் என உணர வைத்து விட்டாய்Read More

ஸ்ரீ சத்யசாயி தெய்வம் (பாபாவின் 95-வது பிறந்தநாளில்)

சுவாமியுன தகவைத் திருநாளென்றுமே உவகை, உவப்பு வியப்பே, மகிழ்வு, மகிழ்ச்சிதானே ! சாயி நாமம் ஒன்றே போதும் சங்கடங்கள் தீர்ந்திடும் தாயுமாகிநின்று நமது சந்ததிகள் காத்திடும் மாயி மகமாயியாக மங்கலங்கள் தந்திடும் நம் மாயை போக்க மாயனாக மகிமைகளைச் செய்திடும் 'நானிருக்கப்Read More

திருவாதிரைத் திருநாள்

திருவாதிரைத் திருநாளில் திவ்யத் திருவுருவம் திருவும் ஆதிரையும் இணைந்து ஒன்றாய் உதித்ததுவோ? திருவாய் மலர்ந்து பங்காரு என்றழைத்ததுவோ? கரு முதல் திரு வரை பக்தருக்குக் காப்பாய் இருந்ததுவோ? ஒரு முறை உன்னைப் பார்த்த உள்ளம்தான் தான் மறந்திடுமோ? பன் மதம் கூடும்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0