பஞ்ச சபைகள் தரிசனம்
11
Apr
பஞ்ச சபைகள் தரிசனம் கண்ட ஆனந்தமுன் கரிசனத்திலிருக்குமுனது பக்தர்கள் மனதினிலே பஞ்சாட்சர மந்திரமுன் சாய்ராம் மந்திரமாய்ப் பக்த அன்பர்களின் நாவினிலே ஒலிக்கும் பஞ்சபூதங்களுமுந்தன் பவித்திரவடிவம் தானென்றுன தடியவர் மனமெப்போதும் நினைக்கும் பஞ்சமுக நாதனுந்தன் பரப்பிரம்மத்தை யிப்பாரே பணிந்தே துதிக்கும் பஞ்சநதிப் பிரவாகமாயுன்Read More