பக்திப்பயிர்கள்

சனாதன சாரதியே ஞாலத்தின் உதயசாயி. ஞாயிறு தெய்வமே !. வையத்தில் ஒளிதந்து ஒளிர்ந்து மதியாய்க் குளிர்ந்து,. சகலர்க்கும் நன்மை மட்டுமே நல்குகிறாய் வேறுபாடு பாகுபாடென்பதேது உன்னில் சுவாமி ? . உயிர்களும் பயிர்களும் பஞ்சபூதத்திலடங்குமப். பஞ்சபூதங்களுமுன்னில்தா னடக்கமல்லவா சுவாமி !. குறைவிலாக்Read More

சாயி பிரபாவம்

புத்தம் புது மலர் பறித்து அதில் நித்தம் நித்தமுனை நினைத்தே துதித்துச் சத்ய தர்மம் சாந்தி பிரேமை அகிம்சையில் நிலைத் துன்நாமஸ்மரணையின் பெயர்களை, செபித்துன், புனித நாமாவளிகளில் மனம் லயித் துன்னெழிலுருவ வழிபாடுகளில் திளைத்து இதயமாம் கோவிலிலுனைத் தொழுதுனது ஒரே மதம்Read More

என்றும் நம்பிடு

சாயி சாயி என்று சொல்லக் கவலைகள் இல்லை - அச்சாயின் சநாமம் தீர்த்திடுமே பல துன்பங்கள் தன் எல்லை சசாயிராம் மந்திரம் என்றும் காத்திடும் நம்மை - அச் சசாயிநாதன் தானே நம் சாஸ்வத முன்னை சாயிருக்க ஏதுபயமென்று என்றும் நம்பிடுRead More

பூக்கள் பாமாலை

சூரியகாந்திப்பூ வெடுத்துன் சுருட்குழலில் சூடி விட்டேன் சூட்சும தரிசனத்தின் மாட்சியை யறிந்து கொண்டேன் சூர்யகுல சாயி உன்னில் சொர்க்கத்தைக் கண்டு விட்டேன் வீர்ய விஜய சாயி உன் முக ராசியில் முகிழ்ந்து விட்டேன் தாமரைமலர் எடுத்துன் புனிதப் பதம் பூசனை செய்தால்Read More

பிரசாந்தம்

இரும்பான இதயத்தையும் ஈர்த்துவிடும் காந்தம் இளகாத மனந்தனையு மினிமையாக்கும் சாந்தம் இயல்பான மனிதம் தந்து நற்பவி செய்யும் பாந்தம் இனியவை மட்டுமீந்தினிதாய்த்தான் வாழவைக்கும் பிரகாந்தம், பிரசாந்தம் இந்திய மண்ணிலே சனாதன சாரதியாயவதரித்து வந்த தெய்வத்திரு அவதாரம் பாரதத்திற்குப் பன்னாட்டுப் பக்தர்களைப் பக்திபூர்வRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0