சர்வதர்மம்

சாயி உன் நாமம்தான் சர்வரோக நிவாரணம் சாயி உன் நீறுதான் சர்வ துக்க பவதாரணம் சாயி உன் தரிசனம், சம்பாஷனம், ஸ்பர்சனம், சர்வ ஜென்ம சாபல்யம் சாயிவுன் நினைவு, கனவுமே, சர்வஜன்மப் பிரத்தியட்சம் சாயி உன் துணையே சகலகலா ஜெயரக்ஷணம் சாயிRead More

ஆனந்தம் ஆனந்தம்

கார்முகில் வண்ணன் சாயிகிருஷ்ணனைக் கண்டாலானந்தம் தார்மீக எண்ணம் கொண்ட சத்திய சாயி கிருஷ்ணனின் தரிசனம் ஆனந்தம் பார்மீதில் பர்த்தியி லவதரித்திட்ட பார்த்தனின் பதமலர் தொழுவதானந்தம் தேர்வலம்போல், நடைநடந்து வந்து பக்தர் கடிதம் பெறுவதும் ஆனந்தம் நகர்வலமாய், மெதுவாய் நடை நடந்து வந்தேRead More

ஆதாரமே நீதான்

கனகதாரைத்தாயே ஆதாரமே ஸ்ரீ சாயி மகாலட்சுமி நினைவுதோறுமென்றும் உன்பாதாரவிந்தம் சரணமே ஸ்ரீ சாயி மகாலட்சுமி நீயுமுன் பாதாரவிந்தமும் தானே கேதாரன் நாயகியாய்க் கவசமாயிருந்து காக்கின்றதே ஸ்ரீ சாயி மகாலட்சுமி முழு நிலவுப் பூர்ணிமையிலுன் மதிமுகம் முழுவதுமாயொன்றிவிடச் செய்துவிடுவதுண்மையே ஸ்ரீ சாயி மகாலட்சுமிRead More

உடல் உள்ள மனக் கவசமாய்

அமிர்தமாம் அள்ளித்தரும் கருணையைப் பொழிந்திட அமிர்தவர்ஷினி நீ இருக்க அன்பில் தோய்த்தெடுத்து அரவணைத்து ஆறுதல் சொல்ல ஆயிரம் அன்னைகளாயுன் துணை இருக்க வேண்டியது வேண்டாமலே வேண்டும் வரம் தர உன் அருள் அன்பிருக்க வாழ்வியலில் வரும் துயர் துன்பங்களை நீக்கி இனிமைRead More

இறைமுகத் துறைமுகம்

இறை, இறங்கி, இரங்கி, வந்து, அவதரித்துக் கருணை அளிக்க வந்தது உரைத்த அருள், அற, அறிவுரைகள் ஈடில்லா மாணிக்கப்பொன் முத்துக்கள் பாபாவின் இறைமுகம் நம் இதயக்கோவில்தனில் வீற்றிருக்கும் நிறைமதி முகம் மனமந்திரத்தி லூடுருவியுள்ள உறைமுகம் பன்மதப்பக்தர்கள் கூடிச் சங்கமிக்கும் கருணா சாகரத்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0