சிவ சமேதனாய்
26
Sep
சுகந்த குந்தளாம்பிகை சமேத கைலாச செங்கோட்டீசனே குற்றாலநாதர் குழல் மொழி வாயம்மை பரமேசனே பரசிவப் பரமே பரசிவனே, பரமேசனே சினேகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காஞ்சி சிவநேசனே, பஞ்சாட்சரனே, நமசிவாயனே உண்ணாமுலை அம்மை துணைவியாம் நடராசன் நீ நற்றுனை நாயகனே,Read More