நீயின்றி மகிழ்வேது
18
Mar
நீரின்றி நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏது மகிழ்ச்சி ? நீ இன்றி உன் கருணையின்றி உலகியலில் வேறேது நிகழ்ச்சி சாயிமா? யமுனை கங்கையுடனிணையும் பொழுது தன் தனித்தன்மையை இழந்து கங்கையாகவே மாறி அமைதி கொள்வது போலுனது அருள் அன்பு பிரேமையில் கலந்து ஆனந்திக்கிறதுRead More