புதுப்பாதை

புது யுகம் படைத்துப் புதியபாதை வகுத்துத் தந்தாய் கலியுகம் கடந்தாலும் உன் சரிதம் என்றும் நிலைக்கச் செய்தாய் உள்முகம் நோக்கியுனைக் காணச் சொன்னாய் உண்மை முகமாய் மட்டும் உலகியலில் வாழச் செய்தாய் மனம் மெய் மொழியில் மாற்றமிலாமல் வாழ மாண்பு செய்தாய்Read More

முத்தேவியராய்

வீசுகின்ற தென்றலிலும் உன் மென்மை நடை நளினம் அழகு வாசமுள்ள மலர்களிலும் உன் சுகந்த மணம் அழகின் அழகு நேசமுள்ள மனதினிலுன் அன்பு ஊற்று பெருகி நின்று கருணை அளிப்பது பேரழகு பாசமுள்ள மனிதனாய்ப் பிரேமையில் வாழ நீ பணித்தது மகாப்Read More

முத்தமிழ் போல்

மஞ்சளும் குங்குமமும் தந்து மாங்கல்யதாரண மீந்து மங்கல வாழ்வு அளித்தாய் திங்களும் மதியுமான உன் இருநயனங்களின் தீட்சையில் வானமும் பூமியுமான எல்லைவரை மகிழவும் வைத்தாய் முக்கண் முதல்வன் உமை பாதிபாகச் சிவனாய் அர்த்தநாரீஸ்வரராக அர்த்தமுள்ள வாழ்வையமைத்து வைத்தாய் முத்தமிழ்போல் மக்கட்செல்வங்களை ஈந்துRead More

அருள்மழை

அருள் மழை பொழிந்திடவே சாயி அவதாரம் ஆகி வந்தாய் அவனிதனைக் காத்திடத் தான் பவதாரம் ஆகி நின்றாய் இருள்தன்னை நீக்கி இரு வினைகள் போக்கி இன்ப வாழ்வு அளித்து விட்டாய் மருள் விலக்கி ஆன்மீக சனாதன தர்மத்தில் அழகுடனே அமரவைத்தாய் வில்லினைRead More

தாயுமான சாயி முருகன்

சாயி முருகனுக்குச் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து சாஷ்டாங்கமாய்ப் பணிவோம் அத் தாயுமானவன் மால்மருகனுக்குப் பல்விதப் பூசனைகள் செய்து பரவசம டைவோம் மாயி மகமாயி துர்காலட்சுமி சரஸ்வதியின் ரூபமாய் கண்டும் ஆனந்தம் கொள்வோம் சிவன் சேயனாய்க் கணபதி தம்பியாய்த் திவ்யமாய்ச் சேவித்துப் பரமானந்தமடைவோம்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0