ஞாலமும் நீயானாய்

ஆதி அந்தமும், அணுவுக்குள் அணுவும், கரும்புக்குள் சுவையும், கனியில் ரசமும், விண்ணும் மண்ணும், விகசிக்கும் ஒளியும், வியாபகமும் ஞாபகமும், ஞாலமும், நீயானாய் விதையுறைப் பிரகிருதியுள் தெய்வீகமெனும் விதையாய் உயிர், இயற்கை, ஆன்மா வனைத்தும் நீயாகி ஒரே பரப்பிரம்ம மாயருள்கின்றாய் கலியுக ஸ்ரீRead More

உன் சங்கல்பம்

ஏழ் கடலும், ஏழ் பொழிலும், ஏழ் பிறப்பும், ஏழிசையும், ஏற்றம் தரும் உன் சங்கல்பம் நான் மறையாய், நல்மழையாய், நானிலத்தில் நலம் பயக்கு முன் நற்கருணை தான் 'நானிருக்கப் பயமேன்' எனும் உன்மந்திரச் சத்தியவாக்கு சாயி உன்னன்புக் கருணையின் நித்தியச் சாத்வீகப்பதிகம்தானுன்Read More

நீர் இன்றி அமையாது மனது

பரப்பிரம்மம் உன்னை நினைத்தாலே கருணையுடன் வந்திடுவாய் இகபர சுகம் தந்தினியன நல்கிடுவாய் பராபரனுன் பதமலர் தொழுதிடப் பாவவினை களகலும் பஞ்சாட்சரனுன் பர்த்திப் பிரசாந்தி வலம்வர நலங்கள் யாவும் கூடும் தயாபரனுன் தயையின்றித் தரணியிலேது மியங்காது கருணாகரனுன் கருணையின்றிக் காலம் கனிந்து வராதுRead More

அரனும் அறியுமாய்

அரனும்அரியுமொன்றாகி, உயிர்களுக்கு அரணாயிருந்து வாழவைப்பாய். சிவனும் சக்தியுமென்றாகிச் சிவசக்தி ஸ்வரூபமா யருள்பாலிப்பாய் ஸ்ரீ ராம, கிருஷ்ணனுமா யவதரித்துப் பர்த்தியை யிப்பாரே நோக்கி வியக்க வைத்தாய் பிரசாந்திக் கணபதியும், வேலவனுமாய்க், காட்சிதந்து மேதினியிலான்மீகச், சனாதன தர்மம் வாழ வழிவகுத்தாய் விட்டல பாண்டுரங்கனாய்ச், சீரடி,Read More

வில்வமாலை சூடி

வரி சங்கமொலித்திடத், தென் பொதிகைத், தென்றலசைந்திட வடிவழகாய் நீ நடந்து வருகையிலுன் தரிசனம் காண வரிசையில மர்ந்துன் நாமஸ்மரணையில் திளைக்க வேண்டும் கயிலாய இசை முழக்கத்தில் முப்புரமெரித்த உமை பாதிப் பங்கனாயுனை நந்தியம் பெருமாளுடன் சிவ கணங்கள் புடைசூழக், கண்ணாரக் கண்டுRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0