அன்னையர்க்கு அன்னையே

அன்னையர்க்கு அன்னையே அருந்தவத்தெய்வம் முன்னையே முத்தமிழே உன்னைத்தான் துதித்த கண்களுக்கு ஏது இனி பயமே? எண்ணித் துணிந்து பணிந்து மக்கள் சேவையாற்றினால் நீ உன்னையே தந்து உய்விக்கவும் அருள் தர வருவாயே சிவ சக்தி தாயே சுயசித்தி தாராய் தாயுமான தாயேRead More

உன் பதம் தானே

சிவமேயெங்களகமே சனாதன சாரதியே சனாதனப் பெருந்தவப்பயனே செகமே உன்னிலதிலுரையும் உயிர்களினுயர்வே ஆதியே, பிறைசூடிய திருவே கங்கைகொண்ட அருளே அன்பே அமரபனீஸ்வர ஆனந்தச் சோதியே ! அருவுருவே உனைத் தொழுதே வணங்கிடத்தான் வாழ்வியலின் வசந்தம் துலங்குமே வானமும் பூமியுமான வுன்அன்பினுக்கேது எல்லை அகிலத்தைRead More

சூரிய சந்திரனாய்

மணம் வீசும் மலர்களிலுன்வாசம் - உன் அத்தியந்த ஆத்மார்த்த பக்தர் மனங்களில்தான் உன் நிரந்தர வாசம் என்றுமே உன் அடியார்கள் பக்த அன்பர்கள் மேலுந்தன் நேசம் எங்கள் பக்திமீதுதானுன் பாசமது கருணை அன்றுமின்று மென்றுமே சாயி நீதானே எங்களின் சுவாசம், சுவாசகம்Read More

நீயிருக்கையில்

விதி, நாள், கோள், என் செய்யும் நாராயணன் நீயிருக்கையிலே மதிதான் சொல்லுமுன் பதமலரடி தொழுதிட வேதபாராயணன் உனைச்சரணாகதி பணிந்திடச் சொல்லியே சதி, பழி, அல்லவைதானென் செய்யுமுன் சாசுவத அருட்கருணை யிருக்கையிலே சதிபதியாய் வாழவைக்க உன் அருட்கொடை இருக்கையிலே அவனியிலே ஏது குறைRead More

அமிர்த கலசத்தில்

பாற்கடலினமிர்த கலசத்தில முதமாய் வந்துதித்த அழகு மகாலட்சுமித்தாயே வந்தருள்க விஷ்ணுவின் அலர்மேல் மங்கையே அருளாட்சி தருகவே அமிழ்தினுமினிய வுனைத்தா னாராதிக்காதார் எவரம்மா வாழ்வியலி னாதாரம் நீயம்மா சேதாரமின்றியே வாழவைப்பவளும் நீதானே தாயே செந்தாமரைச்செல்வியே உன்செங்கமல மலர்ப்பாதம் தொழவே பிரசாந்தி நிவாசினியாய் நல்வரவுRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0