அழைத்த போதெல்லாம்
03
Apr
சுவாமி உன்னை அழைத்தபோதெல்லாம் அலுக்காமல் வருகிறாய் நினைத்த நிகழ்வினி லெல்லாம் நிஜமாய்த்தான் தெரிகிறாய் உன் பக்தனி னானந்தக் கண்ணீர்தானுனக்குப் பிடித்த பிரசாதம் தெய்வத்தின் தெய்வமாய் நீ தானெங்கள் சந்ததிகளின் வரப் பிரசாதம் கேட்காமல் கேட்டதெல்லாம் வந்து அள்ளித்தா னளிக்கிறாய் அல்லன வற்றினையும்Read More