பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி ஸுப்ரபாதம்

பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி ஸுப்ரபாதம்

 1. ஈ ச்வராம்பா ஸுத ஸ்ரீமன்

  பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே

  உத்திஷ்ட ஸத்ய ஸாயீச

  கர்த்தவ்யம் தைவம் மாஹ்னிகம்

  O son of Eashwarambaa! O resplendent majestic one! Dawn is breaking in the East. The daily tasks of divinity which You have undertaken are at hand. Therefore, awake, O Lord Sathya Sai.

 2. உத்திஷ்டோத்திஷ்ட பர்த்தீச

  உத்திஷ்ட ஜகதீபதே

  உத்திஷ்ட கருணா பூர்ண

  லோக மங்கள ஸித்தயே

  Awake, awake, O Lord of Parthi (Puttaparthi), Awake, O Lord of the entire world. Awake, O Compassionate One, And bestow auspiciousness on the world.

 3. சித்ராவதீ தடவிசால ஸுசாந்த ஸௌதே

  திஷ்டந்தி ஸேவக ஜனாஸ்தவ தர்சனார்த்தம்

  ஆதித்ய காந்திரனுபாதி ஸமஸ்த லோகான்

  ஸ்ரீ ஸத்ய ஸாயி பகவன் தவ ஸுப்ரபாதம்

  On the bank of the Chitraavati river, in the vast mansion so full of peace and quiet (Prashanthi Nilayam), Thy devotees are waiting for Thy darshan. The radiance of the Sun is spreading, illumining the worlds. O Sri Sathya Sai Bhagawan, Salutations to You on this auspicious morning.

 4. த்வந்நாம கீர்த்தன ரதாஸ் தவ திவ்ய நாம

  காயந்தி பக்தி ரஸபான ப்ரஹ்ருஷ்ட சித்தா:

  தாதும் க்ருபா ஸஹித தர்சனமாசுதேப்ய:

  ஸ்ரீ ஸத்ய ஸாயி பகவன் தவ ஸுப்ரபாதம்

  Devotees are engaged in singing the Glory of Thy Divine name. Their hearts are joyous because they taste the nectar of devotion. Grace them with Thy Darshan soon. O Sri Sathya Sai Bhagawan, Salutations to You on this auspicious morning.

 5. ஆதாய திவ்ய குஸுமானி மனோஹராணி

  ஸ்ரீ பாத பூஜன விதிம் பவ தங்க்ரிமூலே

  கர்த்தும் மஹோத்ஸுக தயா ப்ரவிசந்தி பக்தா:

  ஸ்ரீ ஸத்ய ஸாயி பகவன் தவ ஸுப்ரபாதம்.

  Bringing divine and beautiful flowers for worshipping Thy feet according to the scriptures, Thy devotees are coming in with great yearning and enthusiasm. O Sri Sathya Sai Bhagawan, salutations to You on this auspicious morning.

 6. தேசாந்தராகத புதாஸ்தவ திவ்ய மூர்த்திம்

  ஸந்தர்சனாபிரதி ஸம்யுத சித்த வ்ருத்யா

  வேதோக்த மந்த்ர படனேன லஸந்த்ய ஜஸ்ரம்

  ஸ்ரீ ஸத்ய ஸாயி பகவன் தவ ஸுப்ரபாதம்

  Learned persons from different countries, moved by the yearning to have Thy Darshan have come. They are rejoicing in reciting the mantras of the Vedas. O Sri Sathya Sai Bhagawan, Salutations to You on this auspicious morning.

 7. ச்ருத்வா தவாத் புத சரித்ரம் அகண்ட கீர்த்திம்

  வ்யாப்தாம் திகந்தர விசால தராதலேஸ்மின்

  ஜிக்ஞாஸு லோக உபதிஷ்டதி சாச்ரமேஸ்மின்

  ஸ்ரீ ஸத்ய ஸாயி பகவன் தவஸுப்ரபாதம்.

  The story of your wonderful and miraculous life have spread Your fame all over the world. Earnest seekers of Truth have come to this Ashram. They are waiting for You. O Sri Sathya Sai Bhagawan, Salutations to You on this auspicious morning.

 8. ஸீதா ஸதீ ஸம விசுத்த ஹ்ருதம்புஜாதா:

  பஹ்வங்கனாஹ் கரக்ருஹீத ஸுபுஷ்ப ஹாரா:

  ஸ்துன்வந்தி திவ்ய நுதிபி ஃபணிபூஷணம் த்வாம்

  ஸ்ரீ ஸத்ய ஸாயி பகவன் தவஸுப்ரபாதம்

  Women devotees, as pure as Sita, whose hearts are as pure as the lotus, are bringing beautiful flower garlands in their hands and singing Thy Glory, the Glory of Shiva adorned with serpents. O Sri Sathya Sai Bhagawan, Salutations to You on this auspicious morning.

 9. ஸுப்ரபாதமிதம் புண்யம்

  யே படந்தி தினே தினே

  தே விசந்தி பரந்தாம

  ஞான விக்ஞான ஸோபிதா:

  Those who recite this Suprabhaatam (Awakening Hymn) day after day, (with faith and devotion) will attain the highest Abode (the Goal), having obtained knowledge and wisdom.

 10. மங்களம் குரு தேவாய

  மங்களம் ஞான தாயினே

  மங்களம் பர்த்தி வாஸாய

  மங்களம் ஸத்ய ஸாயினே

  Thou are the all auspicious Divine Guru, The Bestower of Wisdom, The Resident of Parthi. Salutations to You, O Bhagawan Sri Sathya Sai Baba.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0