சிவ சிவ சிவ சிவ ஷீரடி புரீச்வர

பஜன் வரிகள்:

  • சிவ சிவ சிவ சிவ ஷீரடி புரீச்வர
  • சம்போ சங்கர சாம்ப சிவோம் (சிவா + ஒம்)
  • பவ ஹர புர ஹர புட்டபர்த்தீச்வர
  • சம்போ சங்கர சதா சிவோம் (சிவா + ஒம்)
  • கைலாஸாசல பாலசிவா
  • காலகூடதர பாலசிவா
  • கேலீ லாலஸ பாலசிவா
  • லீலா தாண்டவ பாலசிவா
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0