சாயி நாமம்

  • சாயி நாமம் அது ஜென்மபந்த சங்கல்பம்
  • சாயி நாமஸ்மரணை ஆத்மாவின் ஜென்மாந்திரச்
  • சிவ சந்தர்ப்பம்
  • சாயி கீதம் அது பூர்வ ஜென்ம சாந்நித்தியம்
  • சாயின் தரிசனம் பிறவிப்பயனின் பெரும்பேறு
  • சாயி ஸ்பரிசனம் உயிர் உணர்வில் கலந்துவிட்ட
  • உயிரோவியம்
  • சாயி சம்பாஷனம் நம் புண்ணிய தர்மம்
  • சாயி சுதர்சனமிம்மேதினிக்குக் கிட்டிய சனாதனம்
  • சாயி பிரசாந்தம் உலகில் உயிர்களை எட்டிய பிரகாந்தம்
  • சனாதன சாரதியாய் ஆன்மீக பக்திக்குக் கிட்டிய பிரசாதம்
  • சத்ய தர்ம பிரேமை சாந்தி அன்பு அகிம்சையின் அவதாரம்
  • ஒரே பரப்பிரம்மமான பவதாரம்
  • பர்த்தி ஸ்ரீ சத்ய சாயிநாதா உன் கீதைப்பாதையின்
  • பிரபாவம்தானெங்களின் சாத்வீகப் பிரகாரம்
  • நீ தானெங்களின் ஆத்மப்பிரசாதம், அமிர்தகலசம், அமுதசுரபி
  • நீ யிருக்கவுன் கருணைத்துணையிருக்கக்
  • குறையொன்றுமில்லை ஸ்ரீ சத்யசாயீசனே சரணம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0