மானக்கஞ்சாற நாயனார்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கஞ்சாறூரைச் சேர்ந்த மானக்கஞ்சாறர், சோழ அரசின் சேனாதிபதியாக இருந்தவர் குடியில் பிறந்தவர். இவர் ஒரு சிவபக்தர். இறைவன் திருவருளால் செல்வமும் வளமும் பெற்று வாழ்ந்து வந்தார். தாம் பெற்ற பொருளை சிவனடியார்களுக்கு வழங்கி வழிபடும் தன்மை உள்ளவர்.மேலும் வாசிக்க

குங்கிலியக்கலய நாயனார்

கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருக்கடவூரில், அந்தணர் குலத்தில் அவதரித்த கலயனார், ஒரு சிறந்த சிவபக்தர். அவர் திருக்கடவூர் ஆலயத்தில், எம்பெருமான் சந்நிதியில் குங்கிலியத் தூபமிடும் திருத்தொண்டைச் செய்து வந்தார். அவர் எப்பொழுதும் குங்கிலிய தூபக் கலயத்தை(சட்டி) கையில் ஏந்தியவாறு இருந்ததால், அவருக்குமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0