சுவாமி உன் பாத தரிசனம் பெற்றுள்ள பாக்கியம் கிட்டியததால் பாதாரவிந்தம் தொழுது பணிந்தெழுந்ததினால் ஆதாரசொந்தம் நீ என்று உணர முடிந்தது - அக்கேதாரன் திருவடி பற்றிய உணர்வு உணர்ந்தது புனிதமென்மையது என்று உணர்ந்தேன் சுவாமி தொன்மை வேறு ஏது வேண்டுமென் றறிந்தேன்
மேலும் வாசிக்க