தமிழ்ப் புத்தாண்டு

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு வருகவே சாயி உன்னருளால் முத்திரை பதித்து முகவரியாய் வருக சாயி உன் கருணையால் பத்தரை மாற்றுப் பசும்பொன் னாமுன் அருட்கருணை தயையிலே நித்திரையிலும் நீ வந்து நலம் மட்டுமே நல்குவாய் சாயி உன் பிரேமையிலே திரைகடல் ஓடித்மேலும் வாசிக்க

தீப ஒளித்திருநாள்

தீபாவளித் திருநாளில் தீப ஒளியாய் நீ வர வேண்டும் - உன் நாமாவளிகளும் பஜன்களும் நாமணக்கப் பாட வேண்டும் கவி புனைந்து பாக்களினால் களிப்பெய்திட வேண்டும் சிலை, சித்திரமா யுனை வடித்து மகிழ வேண்டும் உனதவதார அற்புதங்கள், மகிமைகள், புத்தகங்களால் புகழப்பட்டுப்மேலும் வாசிக்க

சாயி கீதா நினைவு நாள்

சாயி கீதாவெனும் நாமம் சாய்ராம் விரும்புவது தான் சாயி கீதாவெனும் நாமம் பக்தர் உள்ளத்துள் புகுந்து விட்டதுதான் சாயி கீதாவும் தன் மாதாவாய்ப் பார்த்து வளர்ந்தது தான் சாயி மாதாவுமிப் பூவுலகிற்குமா தவமாய்ப்பூத்த சாயி அன்னைதான் மூன்றடிக்குட்டியாய் வந்த சாயி கீதமேமேலும் வாசிக்க

தெரிந்து தேர்ந்தெடுத்த தாய்

ஈஸ்வரனின் தாயே ஈஸ்வரம்மா இன்றுன் நினைவில் ஈசனின் நினைவும் சங்கமிக்கின்றதம்மா மூன்று உருண்டைகள் முக்கண்ணனுக்காக அளித்தாயே !! முப்புர சம்ஹாரகாரனின் தாயாய் உன்னை நினைத்துப் பேச வைத்தாயே ! பால சாயின் அவதாரத்தில் பல வகை லீலைகள் பார்த்திருப்பாய் சீரடி சாயின்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0