குருவாய்

வியாச குருவின் மகாபாரதம், வால்மீகி கம்பராமாயண இதிகாசங்கங்களிலுமுன் அவதார மகிமை யிவ்வுலகறிந்தே உய்வுற்றன வியாழ அவதார குருவே, உன் லீலா வினோத மகிமைகளிப் பாரினிலதிசய அற்புதமானது வியாபகமா யித்தரணி முழுதும் வியாபித்திருக்கிறாய் பரப்பிரும்மமாய் ஞாபகமாய் உன் பக்தருள்ளங்களில் நீங்காமல் நிலைத்திருக்கிறாய் வேதாகமேலும் வாசிக்க

அன்பு மதம்

குருவாய்த் தெய்வமாய்க் கிருபை செய்கிறாய் தெய்வத்துவம் நிறைந்தே கருணைபுரிகிறாய் மாதா பிதா வாயனைத் துயிர்களுக்கும் அருள் தருகிறாய் அண்ட சராசரங்களில் ஏகமாய் வியாபித்திருக்கிறாய் அதிசய அற்புத லீலா வினோதங்கள் நடத்தி வருகிறாய் தெய்வாம்சம் உந்தன் தெய்வத்வம் என உணர வைத்து விட்டாய்மேலும் வாசிக்க

ஸ்ரீ சத்யசாயி தெய்வம் (பாபாவின் 95-வது பிறந்தநாளில்)

சுவாமியுன தகவைத் திருநாளென்றுமே உவகை, உவப்பு வியப்பே, மகிழ்வு, மகிழ்ச்சிதானே ! சாயி நாமம் ஒன்றே போதும் சங்கடங்கள் தீர்ந்திடும் தாயுமாகிநின்று நமது சந்ததிகள் காத்திடும் மாயி மகமாயியாக மங்கலங்கள் தந்திடும் நம் மாயை போக்க மாயனாக மகிமைகளைச் செய்திடும் 'நானிருக்கப்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0