விடியல் தந்து
30
மே
விடிகாலை ஓம்காரம், ஓசையுடன் வளி மண்டலத்தில் பஞ்சபூதங்ககளில் கலக்கிறது விடியல் தந்து உயிரினங்களை உயிர்ப்பிக்கின்றது பொன்மணி மாடத்து விளக்கொளியில் சுப்ரபாத மொலிக்கிறது நவநிதியாய் மனதிலமைதியைப் பெறுகிறது மெய்யன்பர்களின் மென்னடைதனில் நகரசங்கீர்த்தனம் நகர்கிறது மெய்யே உன் சத்தியப்பாதையே சனாதன தர்மத்தை வழி நடத்துகிறதுமேலும் வாசிக்க
Help Desk Number: