தூமணி மாடத்துத் தீபச்சுடரொளியாய் மாயப் பிறப்பறுக்கும் மாயன் மாதவனுன் துணையில் நியாயத் தராசாய்ச் சீர்தூக்கி நன்மை செய்திடல் வேண்டும் மனித மாய், கயாவின் விஷ்ணு பாதப்பவித்திரமாயுன் பதமலர் தொழுது புண்ணியப் பதிவேற்ற வேண்டும் விருத்தமாயுன்பாக்களைத் திருத்தமாய்ப் பாடல் வேண்டும் புவியினில்வாழும்வரை யுனைக்கவியில்
மேலும் வாசிக்க