குழலோசையில்

மதுர கானக் குழலோசை மதுரா நகர்தனில் ஒலிக்கின்றது உன் தேமதுரப் பண்ணோசை பிருந்தாவனிலே கேட்கிறது வேணு கான இசை தனிலே ஆநிரைகள் மயங்கும் நவநீத கண்ணன் உனைக் கண்டு கோக்கூட்டம் மகிழும் ஆயர்பாடி கூடி நின்று ஆனந்தமாய் ஆடும் ஆவினங்கள் அமுதத்தினைRead More

தழைக்கச் செய்வாய்

பர்த்தி சாயீஸ்வரி, அங்காள பரமேஸ்வரி அன்னபூரணி, அங்கயற்கண்ணி, மாரி, காளி, அம்பிகையாம் அபிராமியை, சங்கரி, சாமுண்டி, சாவித்ரி, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, விஷ்ணு மாயா, பகவதி, பரமேஸ்வரி, விசாலாட்சி, சாயிதேவிக்கு, ஆடிக்கிருத்திகை ஆடிச்செவ்வாயில் ஆனந்தமாய் மாவிளக்குப்படையலிட்டு மங்கலமாய்த் துதித்திடுவோம் சாயி மாதாRead More

சடுதியில் வருகவே

சாயி சிவமே சுவாமி உன்னைச் சிந்தித்தால் உன்னைச் சந்தித்த உள்ளங்களில் புதுப்புது அனுபவ உதயங்கள் உருவாகி உனதன்புக் கருணைக் கொடைகள், மகிமைகள், அற்புத லீலைகளை, ஆனந்தமாய் வியந்து அழகாய், உதித்து உயிர்ப்புடன் உதிர்க்கும் உனை நிந்தித் தோருமுனக்கு, வந்தனை செய்கின்ற மாயமும்Read More

சுந்தர பாதம்

சுந்தர பாதம் சத்யசாயி சுந்தரன் பாதம் சுபிட்சம், சுகந்தம், தரும் மந்திர, அமிர்தப் பாதம் சாந்நித்திய, சாத்வீக, மளித்திடும் சிவமாம் சிவசங்கரன் பாதம் நற்றுணையாவது நமச்சிவாயமே எனும் சிவ, சிவ சக்தி ரூபப்பாதம் ஸ்வரூபப் பன்மதப் பக்தர் பணிந்திடும் பவித்திர உருத்திரப்Read More

ஆடிச் செவ்வாய்

பிரம்மமும் ஆத்மாவு மிணைந்த வடிவமே காமாட்சி சாயி தேவி உன்னை நமஸ்கரிக்கின்றேன் பனிமலை மன்னன் இமவானின் வம்ச ஒப்பற்ற சூடாமணியே! நினைத்ததை அளிக்கவல்ல சிந்தாமணித்தாயே காமாட்சி சாயிதேவி உன்னை நமஸ்கரிக்கின்றேன் கம்பா நதியில் சிவலிங்கம் அமைத்துப் பூசனை செய்வித்து வந்த வெள்ளத்தால்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0