கற்பகமே

கற்பகமே உன் பொற்பதம் தன்னில் பணிந்திட இப்பிறவிப் பயனெய்தட்டும் அற்புதமே உன் ஆச்சரிய அதிசய மகிமைகளில் அழகாய்ப் படரட்டும் சொற்பதங்களுன் அருளுரை பொருளுரையிலே வாழ்வியல் வளம் நலமே சேரட்டும் சிற்சபேசனுன் சீர்மிகு சித்திகளில் மனம் சிருங்காரமாய்ச் சிறக்கட்டும் நற்பவியாய் நானிலமும் எண்திக்கும்மேலும் வாசிக்க

புகலிடம்

சாயி ராம நாமம் தன்னை நாள் முழுக்கப் பாடுவோம் தாயுமாகி வந்து தந்த கருணை தன்னை எண்ணி மகிழுவோம் தாயுமான சிவமாயுன்தாள் பணிந்துதான் வணங்குவோம் தந்தையும்தான் நீயென்றே எங்கள் சிரம் தாழ்த்தியுனைத் தொழுதிடுவோம் உன் சரணம் அஷ்டசக்திகளின் புகலிடம் உன்னவதாரப் பர்த்தியேமேலும் வாசிக்க

கருணை வரமளிக்க

பூங்கமலமுன் வதனம் பொழிந்திடுமுன் அன்பைக் கருணை நயனப் பார்வையில் கற்பனைக்கெட்டா வுன்னருள் அற்புத மகிமைகளைக் காணக் கண்கோடி வேண்டும் செவிகுளிரக் கேட்டிட நற்பவியுமே உன் சங்கல்பமாய் வேண்டும் நாவின் இனிமையா யுன்நாமஸ்மரணை பஜன்பண்கள் பாடி மனங்குளிர வேண்டும் கண் மூடி ஜபமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0