ஆடிப்பூரம்
05
ஜன
ஆடிப்பூரம் நன்னாளில் அசைந்து ஆடி வருகிறாள் அன்னைசாயி பராசக்தி சதி தேவி உமையவள் மீனாள் பார்வதிதேவியாய் ஆயிரம் நாமங்கள் கொண்டு ஆளவருகிறாள் சாயி சிவசக்தி பர்த்திபுரித் தலத்தில் பவதாரிணியாயிப் பாரெல்லாம் அருள்கிறாள் அன்னை சத்யசாயி பர்த்தீஸ்வரி கோதை நாச்சியாராய் கீதைப்பாதையில் வழிமேலும் வாசிக்க
Help Desk Number: