சாயி கோவிந்தன்

புரட்டாசி மாசம் சாயி கோவிந்தவாசன் வாசம் இரட்டைச் சந்தோஷமளிக்கும் சிரத்தையின் சுவாசம் சாயிவேங்கடவனின் பாசம் பவித்திரப் பந்தம், பாந்தம் சாயிமாதவனின் விடிகாலைச் சுப்ரபாதம் பிரசாந்தியில் ஒலித்திடும் சத்யசாயி ஓம்காரம் சுப்ரபாதம் குல்வந்த் ஹாலினில் கேட்டிடும் அதிருத்ரம் வேதம் நகர சங்கீர்த்தனம், நாமமேலும் வாசிக்க

வியாழனில்

வியக்கும் வியாழனாய் வியாபகனாய் விரைந்து அருள் தர வரவேண்டும் மனம் மயக்கும் உன் பஜன்கள் அன்பு அருள் அறவுரைகள் செவியில் ஒலித்துக்கொண்டே இருக்கவுன் சங்கல்பம் தரவும் வேண்டும் நித்தம் உனக்கு மலர்மாலைகள் சூட்டி மலர்களால் அர்ச்சித்து வாசனாதி திரவியங்களில் அபிஷேகித்துன் நாமாவளிகளில்மேலும் வாசிக்க

வானமும் பூமியும் எல்லை

துன்பம் துயரங்கள் தீர்ந்திடவே சாயிநாதன் சன்னிதி கூடுங்கள் துதிப்போர்க்கு வல்வினைபோம் என்று நம்பி நலம் பெற நாடுங்கள் அவம் போகும் அல்லல் தீருமென எண்ணித்தான் துதித்திடுங்கள் அவனின்றி வேறு கதியில்லை யென்று சுபிட்சம் கடாட்சம் கிடைத்திட முத்திவரை கும்பிடுங்கள் அவனியி லுன்னையன்றிமேலும் வாசிக்க

சாஸ்வதப் பாதம்

சுந்தரபாதம் சாயி சுந்தரப் பாதம் சந்திரவதன சாஸ்வதப் பாதம் சுகந்த மணம் வீசும் கந்தன் பாதம் சகலர்க்கும் நற்பவி நல்கும் நற்றுணைப் பாதம் சுமங்கலிகளுக்குச் சுபமங்கலம் அளித்திடும் சுபயோகப் பாதம் சகா சுற்றம் நட்பு உறவுக்குப் பாலமாகும் பாலம் சுலபத்தில் தேடிமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0