சுந்தரம் சுந்தரமே
ஐம்பத்தைந்து அடி நெடிதுயர்ந்து மிகுந்த பொலிவுடன் கம்பீரமாக விளங்கும் சுந்தரம், அவதார புருஷரின் ஐம்பத் தைந்தாவது வருடத்தில் அவரது திவ்விய வாசஸ்தலமாக புனிதமாக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு பகவான் அன்புடன் அளித்த பொக்கிஷம் அது. 1976ல் ‘சுந்தரம்’ என்ற பெயரில் அங்கிருந்த கட்டடம் தான் 1981ல் அவ்வாறு மாறியது என்று கூறினால் எவரும் நம்ப மாட்டார்கள். அத்தகைய மாற்றம்! அது ஈசனின் காவியம். அதன் சில்பி, ஸ்தபதி, வடிவமைப்பாளர் அனைத்துமே சுந்தரமூர்த்தியாக இருக்கும்போது அந்தக் கவின்மிகுகோயில் சுந்தரமாகத் தானே இருக்கமுடியும். இந்த அழகிய காவியத்தை நாடி உலகின் பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். மேலும் படிக்க > >
இன்றைய சிந்தனைக்கு
பெட்டகம்
அண்மைய இடுகைகள்
ஆதார சக்தி
விழிமூடித் தரிசிக்க உன் முகமலர் அகத் தவத்தினி லழகாய்த் தெரியும் வழியெங்கு நடந்தாலு மதிலுன் துணை இணையாக வரும் வளியிலுன் வியாபகமும் வெளியிலுன் னருட்கருணையும் பரந்து விரிந்து...
எப்பெயரிலும் நீதான்
தெய்வத் தமிழ் கூறும் நற்பண் பாக்களில் நற்றுணையாக நீ நிற்கிறாய் சாயீசா நமச்சிவாயமாய் தெய்வம் நீ என நம்பும் மனதில் மானசீகமாய் நீ தெரிகிறாய் சாயி நாராயணணாய்...
Help Desk Number:




























