தையல்நாயகித் தாயே

தையல்நாயகித் தாயும் நீயே, தையல்களின் மஞ்சள் குங்குமத் திருமாங்கல்யத் திருஉருவும் நீயே மையலுன் கருணையைக் கண்டு கொண்ட பக்தர்களடைந்ததும் ஏராளம், அதுவுன் தாராளம் மூவுலகும், முத்தேவியரும், முத்தமிழும், முக்கனியும், மூவின்பமும், உன்னருட்கொடைதான் சாயிமா இரு வினைகளின், மும்மலங்கள் நீக்கியே நான்மறைகளின் சாரங்கRead More

நீயில்லாத இடம்

நீ இல்லாத இடமென்று வேறேதுமில்லை நீ யல்லாத உயிரேதும் வேறாவதில்லை உன்கருணையன்றி வேறேதும் நிலையானதில்லை இதயச்சிம்மாசனத்தில் நீ தானமர்ந்துள்ளாய் உதயத்தில் ஓம் காரமாய் நீயே ஒலிக்கின்றாய் சுப்ரபாதமும் சுந்தரகாண்டமும் சுகமானதன்றோ ? பக்தர் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் நீ கஜேந்திர மோட்சச்Read More

ஆராதனை நாளில்

ஒவ்வொரு மூச்சிலும் உன் ஆராதனைதான் தொடர்கிறது சுவாசமே, வாசமே, சுவாசகமாய் நடக்கிறது சத்தியத்தை விட உன்னதம் வேறேதும் இல்லை ஸ்ரீ சத்திய சாயி நாதா உனைத் தவிர, சாஸ்வதம் உலகில் வேறுறவுகள் யாதுமில்லை, யாருமில்லை மாயையை விலக்கி, மனதை விளக்கித் தெளிவேற்றிRead More

ஞாலமும் நீயானாய்

ஆதி அந்தமும், அணுவுக்குள் அணுவும், கரும்புக்குள் சுவையும், கனியில் ரசமும், விண்ணும் மண்ணும், விகசிக்கும் ஒளியும், வியாபகமும் ஞாபகமும், ஞாலமும், நீயானாய் விதையுறைப் பிரகிருதியுள் தெய்வீகமெனும் விதையாய் உயிர், இயற்கை, ஆன்மா வனைத்தும் நீயாகி ஒரே பரப்பிரம்ம மாயருள்கின்றாய் கலியுக ஸ்ரீRead More

உன் சங்கல்பம்

ஏழ் கடலும், ஏழ் பொழிலும், ஏழ் பிறப்பும், ஏழிசையும், ஏற்றம் தரும் உன் சங்கல்பம் நான் மறையாய், நல்மழையாய், நானிலத்தில் நலம் பயக்கு முன் நற்கருணை தான் 'நானிருக்கப் பயமேன்' எனும் உன்மந்திரச் சத்தியவாக்கு சாயி உன்னன்புக் கருணையின் நித்தியச் சாத்வீகப்பதிகம்தானுன்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0