தூரிகையாய்
15
Jan
தூரிகையாய் இதயத்தில் வரைந்து உயிரில் பதித்திட்டாயுனையே தாரகையயாய்ச் சத்ய தர்ம சாந்தி பிரேமை அகிம்சைப் பெயர்களிலதனை வளர்த்திட்டாய் கற்பகத்தருவாய் பேரிகையாய்ச் சனாதன தர்மமதைக் காத்தருளினாய் மும்மலங்கள் நீக்கிப் பேரிடர்களைந்து பேரின்பம் நிலைக்கச் செய்தருள்வித்தாய் பேரானந்தமளித்துப் பேதையர் மனம் மகிழச்செய்தாய் யார், எதுRead More