செந்தில் சாயிநாதன்

மனித உருவெடுத்து அவதாரம் செய்தாய் இப் பவதாரத்திற்குப் பரப்பிரம்மம் ஆகிவிட்டாய் செந்தில் சாயிநாத பகவானே சொந்தமாயுனைக் கவிபாடப் பந்தமாய் வரம் அருள்வாயே பாந்தமாய் உன் கரிசனத்தைக் கருணையாய்த் தருவாயே விந்தையாய் நிகழும் உன் அனுபூதிகளை எந்தை முந்தையாய் முகவரி கூறி முன்னிற்பாயேRead More

ஏல மாலையிட்டு

ஏலவார் குழலி அம்மன் உனக்கு ஏலமாலையிட்டு ஏகமனதாய்த் தொழுதிட்டால் ஏகனனேகன் பாதியே பர்வத நாயகிப் பார்வதியே செங்கோட்டீசனின் சரிசமமே உமையாளே ஆபத்சகாயனி ஆத்மார்த்த நாயகியே ஆதியின் பாதியாய் பாகம்பிரியாளுனை ஆதி சக்தியாய்த் தொழவே ஸ்ரீ சிவசக்தி சாயிமா வாஞ்சையுடன் வந்தே வரமருள்Read More

ஸ்ரீ சாயி சாரதையாய்

கலையரசி வருவாயே ஆயகலை களெல்லாங்கற்க அருள் புரிவாயே மலையரசி உடனிருக்க நல்மகிமைகள் பல தருவாயே அலையரசியருகில் நிற்க அன்பு தந்தருள் பாலிப்பாயே கல்விக்கரசி ஆய கலைகளுக்கரசியாம் நீ கவித்துவமளிப்பாயே கலைமகளெனப் பெயர்தாங்கிக் கல்விக் கடாட்சமளிப்பவளே நாமகள் நாமமுடன் நற்சொல்லில் இனிமை தருபவளேRead More

சகலகலாவல்லியே

சகல சித்தியளிக்கும் ஆதிசாயிதேவிக்கு ஆனந்த வந்தனம் கற்வர் தமக்குக் கற்பகக் கலைநிதி அருளும் கலைமகளே உனக்கு அனந்தகோடி வந்தனம் கொற்றவை நாயகியே கொலுவிருக்கும் வாணி சரஸ்வதியுனக் கன்பான வணக்கம் கற்றவர் போற்றி மகிழும் மாபெரும் கலைகளைப் படைத்தவளே அஷ்டலட்சுமிகளாயு மருள் பாலிப்பவளேRead More

‘ஐந்தில்’ அணிவித்து

இலவங்கம், ஏலம், சாதிக்காய், கற்பூரம், தக்கோலம், பஞ்சவாச மாலை சாற்றி பரப்பிரும்மனுனக்குச் சூட்டியழகு பார்க்கக் கண்கள் கோடி வேண்டும் சர்க்கரை, தேன், தயிர், பால், நெய், பஞ்சாமிர்தம் சத்திய தெய்வமுனக்கு அபிஷேகிக்க நித்திய ஆனந்தம் கோடி கோடியாய்க் கூடித்தான் வரும் முல்லை,Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0