அருள்மழை

அருள் மழை பொழிந்திடவே சாயி அவதாரம் ஆகி வந்தாய் அவனிதனைக் காத்திடத் தான் பவதாரம் ஆகி நின்றாய் இருள்தன்னை நீக்கி இரு வினைகள் போக்கி இன்ப வாழ்வு அளித்து விட்டாய் மருள் விலக்கி ஆன்மீக சனாதன தர்மத்தில் அழகுடனே அமரவைத்தாய் வில்லினைRead More

தாயுமான சாயி முருகன்

சாயி முருகனுக்குச் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து சாஷ்டாங்கமாய்ப் பணிவோம் அத் தாயுமானவன் மால்மருகனுக்குப் பல்விதப் பூசனைகள் செய்து பரவசம டைவோம் மாயி மகமாயி துர்காலட்சுமி சரஸ்வதியின் ரூபமாய் கண்டும் ஆனந்தம் கொள்வோம் சிவன் சேயனாய்க் கணபதி தம்பியாய்த் திவ்யமாய்ச் சேவித்துப் பரமானந்தமடைவோம்Read More

பக்தர் தரிசிக்க

நீலமயில்மீது கோலவிழி பார்த்து வேலைக் கையில் கொண்டு, சேவலைக் கொடியில் கொண்டு, மாலன்மருகன் அவன் மயக்கும் சிரிப்புதனில், பக்தர் வியக்கும் வகையில், வீதி உலா வருகிறான் வள்ளி தெய்வயானையுடன் பங்குனி உத்திரத்திலின்று திருமணக்காட்சி தனை ஒருமையுடன் பக்தர்கள் தரிசிக்கவே வண்ண மயில்Read More

பரமம் பவித்ரம் பாபா விபூதி

'நானிருக்க பயமேன் பங்காரு' எனுமுன் வாக்கு சத்தியவாக்கு நீயிருக்கப் பயமில்லை என்பது எங்களின் சத்திய சாத்தியநித்ய சாத்வீக சாந்நித்ய சத்சங்க வாக்கு சுவாமி உன்னையன்றி யார் காப்பார், உன் அபயஹஸ்தமின்றி வேறு துணையேது? உன் அனுபூதி பரமபவித்ர பாபா விபூதி யன்றிRead More

சாயி சக்தி

ஆழ்கடலின் ஆழத்தில் மௌன ரூபமாய் சாயி சக்தி ஆனந்தத் தாண்டவத்தின் அற்புத வடிவமாய் சாயி சக்தி ஆலால கண்டனின் அன்புக்கருணையாய் சாயி சக்தி சொற்பதம் சுகம் தந்து அகம் மகிழ்விக்கும் சாயி சக்தி பொற்பதம் தந்து ஆத்மாவில் ஆனந்திக்க வைக்கும் அனந்தRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0